Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கத்தோலிக்கம்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

திருப்பலியின் பிரதான பகுதிகளில் ஒன்று

a)

நற்கருணை வழிபாடு

b)

வருகைப்பாடல்

2.

ஆரம்பச்சடங்கு நிகழ்வுகளில் ஒன்று

a)

முதல் வாசகம்

b)

மறை உரை

c)

நற்கருணை

d)

முன்னுரை

3.

எரியும் விளக்கு என்பது

a)

மனத்துயர் வழிபாடு

b)

மேன்மை மிகு அடையாளம்

4.

ஆர்ப்பரிப்பு எதில் அடங்கும்

a)

நற்கருணை வழிபாடு

b)

ஆரம்பச்சடங்கு

c)

இறைவார்த்தை பகுதி

d)

பீடச்சடங்கு

5.

காணிக்கை பவனி எதில் அடங்கும்

a)

பீடச்சடங்கு

b)

ஆரம்பச்சடங்கு

c)

நற்கருணை வழிபாடு

d)

மறைபரப்பு