Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

tamil

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.
மாணிக்க வாசகர் பிறந்த ஊர்  ?
a)
திருவாதவூர்
b)
திங்களூர்
c)
வடுவூர்
d)
தில்லை
2.
கணிமேதாவியார் காலம் ?
a)
கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு
b)
கி.பி.ஆறாம் நூற்றாண்டு
c)
கி.பி.எட்டாம் நூற்றாண்டு
d)
கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு
3.
இளங்கோவடிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?
a)
சேர
b)
பாண்டிய
c)
சோழ
d)
பல்லவ
4.
கலித்தொகை எந்த நூல்களுள் ஒன்று?
a)
எட்டுத்தொகை
b)
பத்துப்பாட்டு
c)
கீழ்கணக்கு
d)
மேல்கணக்கு