Worksheetsதமிழ்
Total questions: 6
Worksheet time: 2hrs 30mins
Name
Class
Date
1.
மெல்லின எழுத்துக்கள் எது
a)
க் ச் ட் த் ப் ற்
b)
ய் ர் ல் வ் ழ் ள்
c)
ங் ஞ் ண் ந் ம் ன்
2.
மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை
a)
18
b)
12
c)
16
d)
19
3.
மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்
a)
4
b)
1
c)
3
d)
2
4.
கப்பல் என்கிற வார்த்தையில் மெய்யெழுத்துக்கள் யாவை
a)
ப
b)
க
c)
ப்
d)
ல்
5.
உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்கள் சேர்ந்தால்
a)
மெய்யெழுத்துக்கள்
b)
உயிர் எழுத்துக்கள்
c)
உயிர் மெய் எழுத்துக்கள்
d)
முதல் எழுத்துக்கள்
6.
'க' என்ற எழுத்து எந்த இரண்டு எழுத்துக்களை சேர்த்து வருகிறது
a)
க
b)
ஆ
c)
அ
d)
ஊ
100 %
