wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணப் பயிற்சி

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் எத்தனை?

a)

129

b)

128

c)

127

d)

126

2.

நெடிய ஓசையுடைய சொல்லைத் தெரிவு செய்க.

a)

சொந்தம்

b)

முனிவர்

c)

கௌளி

d)

கொடு

3.

ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பால் சொல்லைத் தெரிவு செய்க.

குறவன்

a)

குறவாட்டி

b)

குறவி

c)

குறத்தி

d)

குறவள்

4.

செயப்பாட்டுவினை வாக்கியத்திற்கு ஏற்ற செய்வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

ஓவியம் மாலதியால் அருமையாக வரையப்பட்டது.

a)

மாலதி அருமையாக ஓவியம் வரைகிறாள்

b)

மாலதி அருமையாக ஓவியம் வரைவாள்

c)

மாலதி அருமையாக ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறாள்

d)

மாலதி அருமையாக ஓவியம் வரைந்தாள்

5.

கீழ்க்கண்ட சொற்களில் எது வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் ?

a)

கற்கண்டு

b)

நாட்டுப்பாடல்

c)

கன்றுக்குட்டி

d)

அணிந்து பார்த்தான்

6.

செய்வினை வாக்கியத்தைச் செயப்பாட்டுவினை வாக்கியமாக மாற்றுக.


மாணவர்கள் திடலில் காற்பந்து விளையாடுகிறார்கள்.

a)

காற்பந்தால் மாணவர்கள் திடலில் விளையாடப்படுகிறது.

b)

காற்பந்து மாணவர்களால் திடலில் விளையாடப்பட்டது.

c)

காற்பந்து மாணவர்களால் திடலில் விளையாடப்பட்டன.

d)

காற்பந்து மாணவர்களால் திடலில் விளையாடப்படுகிறது.

7.

அவ்வளவு + சுவை =

a)

அவ்வளவுச் சுவை

b)

அவ்வளவு சுவை

8.

நேர்க்கூற்றுக்கு ஏற்ற அயற்கூற்று சொல் எது?

a)

நாளை

b)

மறுநாள்

c)

அன்று

d)

முன்னாள்

9.

அஃறிணை ஒருமைச் சொல்லைத் தெரிவு செய்க.

a)

காலணிகள்

b)

மாணவர்

c)

ஞமலி

d)

குட்டிகள்

10.

பின்வருவனவற்றுள் பண்புப்பெயரும் காலப்பெயரும் கொண்ட இணை யாது?

a)

பேச்சு - சித்திரை

b)

வட்டம் - மேசை

c)

கருமை - பௌர்ணமி

d)

இனிமை - லட்டு