NEW
Font size
Worksheetsவினைச்சொற்கள் ப.ராஜேஸ்வரி சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி
Total questions: 10
Worksheet time: 5mins
வாணி தட்டுகளைச் சுத்தமாகக் _________.
அடுக்குகிறாள்
வைக்கிறாள்
கழுவுகிறாள்
சீமான் மேசையின் மீது உணவைப் பத்திரமாக ____________.
போடுகிறான்
வைக்கிறான்
எடுக்கிறான்
மாலா அம்மாவுக்காக இனிப்பான தேநீரைக் ___________.
செய்கிறாள்
கலக்குகிறாள்
ஊற்றுகிறாள்
ஆசிரியர் 5 ஆக்ஸ்வர்ட் வகுப்பறையில் மாணவர்களுக்குத் தமிழ்மொழி பாடம்______________.
போதிக்கிறார்
கேட்கிறார்
தள்ளுகிறார்
குகன் வகுப்பறையில் உள்ள மேசைகளை நேர்த்தியாக _________.
வைக்கிறான்
அடுக்குகிறான்
தள்ளுகிறாள்
அம்மா குடுபம்பத்தினருக்காக சுவையான கோழிக்கறி _____________ .
வெட்டுகிறார்
சமைக்கிறார்
அவிக்கிறார்
சுடுகிறார்
நீண்ட நாள் பரதம் வகுப்பிற்குச் சென்ற சஷித்தா நளினமாக பரதம் _____________ .
பாடினாள்
ஆடினாள்
ஆடினார்கள்
பார்த்தாள்
ஹரி வீட்டில் உள்ள சன்னல்களை ஈரத்துணியால் _____________ .
துவைத்தான்
துடைத்தான்
கழுவினான்
கழுவின
சர்பேஸ் பள்ளித் திடலில் மகிழ்ச்சியாக பந்து ____________.
ஓடினான்
உருட்டினாள்
விளையாடினார்கள்
விளையாடினான்
ஓவியா குடும்பத்தினர் சாப்பிட்டு முடித்து வைத்தப் பாத்திரங்களைச் சுத்தமாகக் ____________.
கழுவினாள்
வீசினாள்
அடுக்கினான்
பார்த்தாள்
