Worksheetsஉடற்கல்வி ஆண்டு 5 (தொகுதி 6)
Total questions: 8
Worksheet time: 8mins
நிறைவு செய்க. திடல்தட விளையாட்டில் ___________ ஒரு பகுதியாகும்.
நடத்தல்
ஓட்டம்
நீச்சல்
பேசுதல்
இன்று நாம் படித்த தலைப்பு என்ன?
விரைவு ஓட்டம்
அஞ்சல் ஓட்டல்
தடை ஓட்டம்
சீர் ஓட்டம்
திடல்தட விளையாட்டில் அனைவரையும் கவர்ந்திழுப்பது ____________________ ஆகும்.
குத்துச் சண்டை
பூப்பந்து
காற்பந்து
ஓட்டப்பந்தயம்
இப்படம் எதனைக் குறிக்கிறது?
சீரான ஓட்டம்
தடை ஓட்டம்
விரைவு ஓட்டம்
அஞ்சல் ஓட்டம்
விரைவு ஓட்டத்தில் சில நுட்பங்கள் உள்ளன. மேற்காணும் உடல் பாகம் குறிக்கும் நுட்பம் என்ன?
கண்களைக் கீழே பார்க்கவும்.
தலையை நிமிர்த்தி கீழ்னோக்கி பார்க்கவும்.
தலையை நிமிர்த்தி முன்னோக்கிப் பார்க்கவும்.
விரைவு ஓட்டத்தில் சில நுட்பங்கள் உள்ளன. 'நுனிப் பாதத்தில் ஓடவும்' - இந்த நுட்பம் குறிக்கும் உடல் பாகத்தைத் தெரிவு செய்க.
விரைவு ஓட்டத்தில் சில நுட்பங்கள் உள்ளன. 'முட்டியை உயர்த்தவும்' - இந்த நுட்பம் குறிக்கும் உடல் பாகத்தைத் தெரிவு செய்க.
விரைவு ஓட்டப் போட்டியில் தடம் மாறி ஓடலாமா?
எதுவும் செய்யக்கூடாது
ஓடக்கூடாது
ஓடலாம்
நேராக ஓடவேண்டும்
