Font size
Worksheetsஎன்க்கு பற்க்கும் சக்தி கிடைத்தால்
Total questions: 5
Worksheet time: 3mins
நினைப்பதலெ்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நாம் எண்ணும் அனதை்தும் கை கூவத ___________ஆனால், சிறு வயதிலிருந்தே எனக்கு பறக்கும் சக்தி கிடைக்க வேண்டும் என்ற ஆசை எனா மனதில் வண்ணத்துப் ________________ சிற்கடித்துப் பறந்து கொண்டிருக்கிறது
முயற்கொம்பாகும்-பூச்சிபோல்
அனைத்தும்-சிறு
திடீரென்று,எனது ஏக்கமானது இறவைனின் செவிகளுக்கு எட்டி என்னால் பரக்க ழுடிந்தால்,மனத்திற்குள் குடிசையாய் கட்டிக் கொன்டிருக்கும் ஆசகைள் ஒவ்வொன்றயும் நிரைவெற்றிக் கொள்வேன்.நிலத்தில் இருந்து பாரக்கும்பொழுதே பூமியின் தோற்றம் நம் மனதைக் காந்தம் இரும்பை ஈர்ப்பதுபோல் கவர்ந்துவிடுகிறது.இதைுயே வானத்தி இருத்து இரசித்தலா எப்படி இருக்கும் நண்பர்கள்? நில வாணும் நீலக்கடலும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டிருக்கும் மிகவும் அழகான காட்சியை வானத்தில் பறந்தபடியே கண்டு இரசிப்பேன்.அவ்வேளையில் காற்றின் ________________ என்னால் மிக எளிதில் உணர முடியும்
இறவைனின்
சக்தியையும்
வானத்தில்
இரசித்தலா
மேலும்,நான் எந்தப் பணச்செலம் இல்லாமல் இலவசமாக ,கல்பனா,ஆம்ஸ்ட்ரோங் போன்ற பல விண்வெளி போல விண்வெளியில் கால பதிப்பேன்.அது மட்டும் அல்லது,நான் சில ஏழை எளியோர்களையும் உடன் அழைத்துச் சென்று விண்வெளியில்.புகைப்படம் எடுக்துக் கொள்வேன்.இதனால்,என் மனம் சந்தோஷம் அடைவதோடு,_________________சந்தோஷயடையச் செய்யவும். முடிகிறது.
மற்றவர்களையும்
சந்தோஷம்
புகைப்படம்
இதைத் தவிர்த்து,சுனாமி பேரிடரால் பல அப்பாவி மக்கள் தங்கள் உறவினரையும் உடைமைகைளையும் இழந்து அனலிலிட்ட மெழுகுபோல வேதனையடைந்து வருகின்றனர். அறம் செய் விரும்பு என்ற ஆக்திச்சூடிக்கு ஏறப் நான் என்னால் முடிந்த______________ அவர்களுக்கு வழங்குவேன்.அவர்களின் துன்பகளின் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல விரைவாக நீங்க என்னால் ழுடிந்த உதவிகளைச்.செய்வேன்
அனைத்தும்
அறம்
உதவிகளை
இப்படி இன்னும் பல ஆசைகள் என் மனிதில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன. ஆனால்,அவை அனைத்தையும் என்னால் பறக்க ________________ நிறைவேற்றிக் கொள்ள ழுடியும்.என்ணுடைய ஏக்கக்குரல் உண்மையாகவே இறைவனின் செவிக்கு எட்டி எனக்குப் பறக்கும் சக்தி கிடைத்தால் என் மனம் இறைவனுக்கு
ஏக்கக்குரல்
முடிந்தால்தான்
