Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

2. பனைமரச் சிறப்பு

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வல்லமை என்ற சொல்லின் பொருள்?

a)

வலிமை

b)

எளிமை

c)

புதுமை

d)

இனிமை

2.

உயர என்ற சொல்லின் எதிர்ச் சொல்?

a)

மேலே

b)

நிறைய

c)

தாழ

d)

அதிகம்

3.

விழுந்து என்ற சொல்லின் எதிர்ச் சொல்?

a)

நடந்து

b)

எழுந்து

c)

பறந்து

d)

நின்று

4.

கரையோரம் இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது?

a)

கரை+ ஓரம்

b)

கரை+யோரம்

c)

கரைய+ஓரம்

d)

கர+ஓரம்

5.

பிரித்து எழுதுக

குருத்தோலை

a)

குருத்து+யிலை

b)

குருத்து+யோலை

c)

குருத்து+ஓலை

d)

குரு+ ஓலை