Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 3 (ஆக்கம் ஆசிரியை சு.இராஜேஸ்வரி)

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இருள் எனும் சொல்லின் எதிர்ச்சொல் ____________

a)

ஒளி

b)

இரவு

2.

உண்மை எனும் சொல்லின் எதிர்ச்சொல் ____________

a)

செருக்கு

b)

பொய்மை

3.

குளிர்ந்த எனும் சொல்லின் எதிர்ச்சொல் ____________

a)

வெப்பமான

b)

நிறை

4.

சுயநலம் எனும் சொல்லின் எதிர்ச்சொல் ___________

a)

நிறை

b)

பொதுநலம்

5.

பணிவு எனும் சொல்லின் எதிர்ச்சொல் ____________

a)

செருக்கு

b)

தாழ்வு

6.

ஆக்கம் எனும் சொல்லின் எதிர்ச்சொல் ____________

a)

அழிவு

b)

கடினம்