Font size
S
M
L
XL
Worksheetsதிருவருட்பா
Total questions: 5
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
ஒருமையுடன் என்பதன் பொருள் என்ன?
a)
ஒரே நிலையில்
b)
ஒற்றுமையுடன்
2.
நினது என்ற சொல் செய்யுளில் யாரைக் குறிக்கிறது?
a)
மனிதன்
b)
இறைவன்
c)
தேவர்கள்
3.
திருமலரடியின் பொருள் என்ன?
a)
இறைவனின் திருபாதம்
b)
மலர்கள்
4.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்?
a)
உத்தமர்களின் உறவே
b)
உள்ளத்திலொன்றும் புறத்திலொன்றுமாகப் பேசும் வஞ்சகர்
c)
தீயவர்கள்
5.
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும் எனும் அடியின் பொருள்?
a)
பெருமை சான்ற நினது புகழையே நான் பேசுபவனாகவும் பொய்மை மொழிகளைப் பேசாதவனாகவும் இருக்க வேண்டும்.
b)
ஒரு நெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்களின் உறவே எனக்கு வேண்டாம்.
Reset
