NEW
Font size
Worksheetsவகுப்பு 3 - பாடம் 27 - இனியவை கூறல் வேண்டும்
Total questions: 10
Worksheet time: 5mins
பாலனும், -------- ஒரே வகுப்பில் படித்து வந்தனர் .
முகிலனும்
கபிலனும்
அழகனும்
வேந்தனும்
______ அனைவரிடமும் அன்பாகப் பழகுவான்
பாலன்
அழகன்
கதிரவன்
வேலவன்
அழகன் பிறரிடம்
___________ பேசுவான்
இனிமையாக
கடுமையாக
பணிவாக
துணிவாக
அழகனுக்கு அறிவுரை கூறியது ________
பாலன்
வகுப்பு ஆசிரியர்
ரோபோ
கோபு
வகுப்பு ஆசிரியர் _____________க்கு அறிவுரை கூறினார்
அழகன்
குமரன்
பாலன்
கதிர்
_____________ ன் அறிவுரையை கேட்டு அழகன் திருந்தினான்
பெற்றோர்
நண்பர்கள்
வகுப்பு ஆசிரியர்
தலைமை ஆசிரியர்
'கடுஞ்சொற்கள்' - எதிர்ச்சொல் தருக
இனிமையான சொற்கள்
இனிமை இல்லாத சொற்கள்
சிறந்த சொற்கள்
கொடுஞ்சொற்கள்
______ க்கு நிறைய நண்பர்கள் இருந்தனர்.
கபிலனுக்கு
பாலனுக்கு
அழகனுக்கு
வகுப்பு ஆசிரியருக்கு
நாம் பிறரிடம் ------- பழக வேண்டும்
அன்பாக
திமிராக
கோபமாக
வெகுளியாக
'நல்ல மாணவன்' என்பதன் எதிர்ப்பதம் என்ன?
அறிவானவன்
அன்பான
பிரியமானவன்
தீய மாணவன்
