NEW
Font size
WorksheetsP3 U5 Vinaiadai
Total questions: 10
Worksheet time: 5mins
மாமா லட்டை ____________பிடித்தார்.
சதுரமாக
வட்டமாக
உருண்டையாக
தட்டையாக
உடற்பயிற்சி ஆசிரியர் எங்களைத் திடலில் ___________ஓடச் சொன்னார்.
வேகமாக
கடுமையாக
தவறாக
சதுரமாக
மீனா தனது அறையை____________ வைத்திருப்பாள்.
வியப்பாக
சுத்தமாக
சிறிதாக
இனிமையாக
முருகன் மாம்பழம் ____________ இருந்தது என்றான்.
கடினமாக
பலமாக
ருசியாக
இனிமையாக
பிரியா துண்டை __________ துவைத்தாள்.
நன்றாக
உயரமாக
வியப்பாக
கட்டாயமாக
அம்மா துணியை____________ வெட்டினார்.
கனிவாக
கட்டாயமாக
சதுரமாக
பொறுப்பாக
கயல் குறைவான மதிப்பெண்களைப் பெற்றதால்____________ காணப்பட்டாள்.
கவனமாக
சிறிதாக
சோகமாக
நன்றாக
திரு ராமா உணவங்காடியில் ____________பேசினார்.
சத்தமாக
கட்டாயமாக
பசுமையாக
உறைப்பாக
என் நண்பன் கணக்குப் பாடத்தை ____________ செய்தான்.
சிறிதாக
பெரிதாக
தவறாக
இனிமையாக
அத்தை வெங்காயத்தை____________ வெட்டினார்.
ஆழமாக
சிறிதாக
சுத்தமாக
பயங்கரமாக
