wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கலிக்கம்ப நாயனார்

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கலிக்கம்ப நாயனார் எங்கு தோன்றினார்?

a)

பெண்ணாகடம்

b)

திருச்செங்கண்ணூர்

c)

திருமயிலை

2.

கலிக்கம்ப நாயனார் எந்த குலத்தில் தோன்றியவர்?

a)

அந்தணர்

b)

வணிகர்

c)

வேளாளர்

3.

எப்பொழுது கலிக்கம்ப நாயனாரின் பூசை நாள்?

a)

சித்திரை திருவாதிரை

b)

ஆடி சுவாதி

c)

தை ரேவதி

4.

கலிக்கம்ப நாயனார் எங்கு முக்தி பெற்றார்?

a)

கடலூர்

b)

விழுப்புரம்

c)

பெண்ணாகடம்

5.

கலிக்கம்பர் யாரை தன் வீட்டிற்கு அழைத்து வந்து பாதபூசையைச் செய்து உணவு கொடுப்பார்?

a)

சிவனடியார்களை

b)

பொது மக்கள்களை

c)

ஐயர்களை

6.

கலிக்கம்பரின் பணியிலே யார் இணைந்து வாழ்ந்து வந்தார்?

a)

அவரின் தங்கை

b)

அவரின் மனைவி

c)

அவரின் அம்மா

d)

அவரின் மகள்

7.

கலிக்கம்பரின் மனைவி பாதபூசையைச் செய்ய தயங்கியதால், கலிக்கம்பர் அவர் மனைவியின் _________ வெட்டினார்.

a)

காலை

b)

கையை

c)

தலையை

8.

அறிவுக்கு வேலை கொடுத்தால் ஆய்வு செய்யும் , எதையுடன் மனம் ஒன்றிணைந்தால் ஆய்வு வராது?

a)

அன்புடன்

b)

மகிழ்ச்சியுடன்

c)

கவலையுடன்

9.

இக்கதையின் கொள்கை என்ன?

a)

உதவி செய்யக் கூடாது

b)

மனது ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

c)

நன்மனத்துடன் இருக்க வேண்டும்.