wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒத்துழைப்பு

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.
கால்பந்துப் போட்டியில் அனைவரின் ஒத்துழைப்பு நல்கி வெற்றி பெறும் பொழுது நான்......
a)
பொறாமை அடைகிறேன்
b)
பெருமை கொள்கிறேன்
c)
வெட்கம் அடைகிறேன்
d)
அழுகை வருகிறது
2.
வகுப்பில் ஆசிரியர் கொடுக்கும் குழு நடவடிக்கையில் ஒத்துழைப்போடு செயல்படும் பொழுது நாங்கள்....
a)
மன வருத்த அடைகிறோம்
b)
மனத் துயரம் கொள்கிறோம்
c)
மனத் திருப்தி உணர்கிறோம்
d)
விரக்தியில் மூழ்கிறோம்
3.
சீருடை முகாமில் நாங்கள் ஒத்துழைப்போடு கலந்துக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டதால்...
a)
மன நிறைவு கொண்டோம்
b)
வெறுப்பு கொண்டோம்
c)
தோல்வி அடைந்தோம்
4.
நாங்கள் சொற்போர் போட்டிக்குக் கலந்துரையாடி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம். இதனால்,..................................... கூடியது.
a)
பயம்
b)
அச்சம்
c)
வெட்கம்
d)
தன்னம்பிக்கை
5.
ஆசிரியர் கொடுத்த திரட்டேட்டை நாங்கள் குழுவாக ஒருமித்த கருத்தோடு செம்மையாக செய்து முடித்தோம். எங்களை ஆசிரியர் பாராட்டும் பொழுது.................... ஏற்பட்டது.
a)
ஆனந்தம்
b)
அவமானம்
c)
சலிப்பு
d)
தூக்கம்
6.
பள்ளியில் நடக்கும் நடவடிக்கைகளில் ஆசிரியர்களோடும் நண்பர்களோடும் ஒத்துழைப்போடு செயல்படுவதன் வழி..............
a)
அச்சம் அடைகிறோம்
b)
தைரியம் அடைகிறோம்
c)
வெட்கி தலை குனிகிறோம்
d)
மயங்குகிறோம்