Free Printable Worksheets
Font size
More settings
நித்திலம் இச்சொல்லின் பொருள் ...........................
பவளம்
முத்து
தங்கம்
வைரம்
செந்தமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
செம்மை + தமிழ்
செந் + தமிழ்
செ + தமிழ்
செம் + தமிழ்
உன்னை + தவிர என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
உன்னைத் தவிர
உனைத்தவிர
உன்னை தவிர
உனை தவிர
தமிழ் அமுது பாடலின் ஆசிரியர் (a)
பொன் பொருள் - பிரித்தெழுது.
பொன் + பொருள்
பொ + பொருள்
பொன்னோ + பொருள்
பொன் +பொருளோ
View all
10 questions
வகுப்பு 3 - தமிழ் - 31,32
Worksheet
•
3rd Grade