NEW
Font size
Worksheetsவகுப்பு 3 - தமிழ் - 31,32
Total questions: 10
Worksheet time: 5mins
ஆடும் மயில் பாடலை எழுதியவர் யார்?
கம்பர்
பாரதியார்
பாரதிதாசன்
குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா
தோகை விரித்து ஆடுவது ________
கோழி
மைனா
மயில்
குருவி
அழகு மயில்
கூவம்
அகவும்
கொக்கரிக்கும்
கொஞ்சும்
எதைக் கண்டதும் மயில் நடனம் ஆடுகிறது?
சூரியன்
மழை மேகங்கள்
நிலா
நட்சத்திரம்
பசுமையான சூழலில் மன்னன் -------கட்டினான்.
பள்ளிக்கூடம்
கோவில்
வசந்த மண்டபம்
திரையரங்கம்
'அருகாமை' என்பதன் பொருள்
என்ன?
அருகில்
தொலைவில்
உயரத்தில்
தூரத்தில்
மன்னன் யாரைச் சந்தித்தான் ?
அமைச்சர்களை
அரசியை
விவசாயியை
மக்களை
மன்னரின் வசந்த மண்டபத்திற்கு அருகில் இருந்தது என்ன?
பள்ளிக்கூடம்
குடிசை வீடு
அரண்மனை
விளையாட்டு மைதானம்
மன்னன் விவசாயியிடம் எதனைக் கொடுக்குமாறு கேட்டார்?
அவனது நிலத்தை
பணத்தை
நகைகளை
உணவை
விவசாயி தனது -------- இழக்க விரும்பவில்லை
மானத்தை
பணத்தை
பாரம்பரியத்தை
நகைகளை
