NEW
Font size
Worksheetsபொருட்பெயர்
Total questions: 10
Worksheet time: 2mins
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற பொருட்பெயரைத் தெரிவு செய்க.
---------------- மாடுகளை மேய்க்க அழைத்துச் சென்றான்.
குயவன்
தச்சன்
வனையன்
இடையன்
மாமா காய்ந்த இலைகளைப் பெருக்கினார்.
இவ்வாக்கியத்தில் உள்ள பொருட்பெயர் என்ன?
மாமா
இலைகள்
பெருக்கினார்
காய்ந்த
ஐயை மாணவர்களுக்கு ----------- வெட்டிக் கொடுத்தார்.
மிட்டாய்
அணிச்சல்
புத்தகம்
தண்ணீர்
அன்னம் குளத்தில் நீந்தி மகிழ்ந்தது.
கோடிடப்பட்ட சொல் ______________ குறிக்கிறது.
பொருட்பெயர்
தொழிற்பெயர்
இடப்பெயர்
சினைப்பெயர்
இப்படத்தின் பெயர்ச்சொல் என்ன?
காலப்பெயர்
பொருட்பெயர்
சினைப்பெயர்
பண்புப்பெயர்
சிங்கம் காட்டில் வாழும்.
மேற்கண்ட வாக்கியத்தில் உள்ள பொருட்பெயர் யாது?
பொருட்பெயர்
சினைப்பெயர்
பண்புப்பெயர்
தொழிற்பெயர்
பொருட்பெயர்:
சித்திரை
கண்
வற்றல்
நாற்காலி
கீழ்க்காணும் சொற்களில் எது பொருட்பெயரைக் குறிக்கிறது?
தேனீ
பள்ளிக்கூடம்
பனிக்காலம்
மகிழ்ச்சி
படம் உணர்த்து பெயர்ச்சொல் யாது ?
சினைப்பெயர்
பொருட்பெயர்
தொழிற்பெயர்
பண்புப்பெயர்
இராமுவிற்கு பொங்கல் கொண்டாட முக்கியமான பொருள் ஒன்று தேவைப்படுகிறது. அவன் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?
சிற்பி
தச்சன்
குயவன்
இடையன்
