WorksheetsSpelling (tamil)
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
முயலும் ________________ பந்தயத்தில் ஓடின.
a)
கரடியும்
b)
ஆமையும்
c)
குரங்கும்
2.
கயல்விழி திரைச்சீலை தைக்கிறாள்.
திரைச்சீலை என்றால் என்ன?
a)
b)
c)
3.
____________________ நகைகள் செய்கிறான்.
a)
பொற்கொல்லன்
b)
குயவன்
c)
தச்சன்
4.
____________________ திடலில் விளையாடுகின்றனர்.
a)
மாணவர்கள்
b)
சிறுவர்கள்
c)
நண்பர்கள்
5.
எது பாடப்பகுதியில் உள்ள சரியான வாக்கியம்?
a)
ஓநாய் முயலைத் துரத்தியது.
b)
சருமான் ஓநாயைத் துரத்தியது.
c)
ஓநாய் சருகுமானைத் துரத்தியது.
6.
வாடிக்கையாளர் பேரம் ____________________.
a)
பேசுகின்றார்
b)
சொல்கிறார்
c)
கூறுகிறார்
7.
எது சரியான எழுத்துக்கூட்டல்?
(3 விடைகள்)
a)
பொற்கொல்லன்
b)
திரைச்சீலை
c)
பெரம்
d)
வேடிக்கை
e)
பந்தாயம்
8.
சருகுமான் ஓநாயை ______________________.
a)
துரத்தியது
b)
விரட்டியது
c)
உதைத்தது
100 %
