wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பாடம் 8.நூலகம்

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

நூல் இச்சொல் உணர்த்தும் பொருள்

(a)  

2.

அறிஞர் இச்சொல் உணர்த்தும் பொருள்

(a)  

3.

தேனருவி இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

a)

தேன் +அருவி

b)

தே+அருவி

c)

தே+னருவி

4.

புத்துணர்ச்சி இச்சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

a)

புதுமை +உணர்ச்சி

b)

புத்து +உணர்ச்சி

c)

புது +உணர்ச்சி

5.

அகம் இச்சொல்லின் எதிர்ச்சொல்

a)

உள்ளே

b)

தனியே

c)

புறம்

6.

கூ க் ட ளி ம் ப ள் எழுத்துகளை முறைப்படுத்தி காட்டுக

a)

பள்ளிக்கூடம்

b)

பளிள்க்கூடம்

c)

பள்ளிகுடம்

7.

மை லி எழுத்துகளை முறைப்படுத்தி எழுதுக

(a)  

8.

நெருப்பு இல்லாமல் (a)   முடியாது

9.

விதை இல்லாமல் செடி_____________

a)

சமைக்க

b)

ஓடாது

c)

வளராது

10.

புதிய சொற்களை உருவாக்குக

திருநெல்வேலி

(a)