Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

2.கண்ணன் செய்த உதவி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சாலையைக் கடக்க உதவியவர்

a)

பெரியவர்

b)

ஆசிரியர்

c)

காவலர்

d)

கண்ணன்

2.

அவசர ஊர்தி எண்

a)

100

b)

101

c)

108

d)

10

3.

மரத்தில் மோதிய வாகனம்

a)

பேருந்து

b)

மகிழுந்து

c)

தானி

d)

லாரி

4.

பெரியவர் இச் சொல்லின் எதிர்ச்சொல்

a)

சிறியவர்

b)

சென்றவர்

c)

வந்தவர்

d)

நின்றவர்

5.

எந்த விளக்கு ஒளிரும் போது சாலையைக் கடக்க வேண்டும்

a)

நீலம்

b)

பச்சை

c)

சிவப்பு

d)

மஞ்சள்

6.

ஓட்டுநருடன் பணி செய்பவரைத் தேர்ந்தெடுத்து எழுதுக

a)

ஆசிரியர்

b)

தச்சர்

c)

நடத்துநர்

d)

பயிற்றுநர்

7.

பொது இடம் அல்லாதது எது?

a)

மருத்துவமனை

b)

வீடு

c)

பள்ளி

d)

பேருந்து நிலையம்

8.

காலை,மாலை,சாலை _________

a)

பாலை

b)

காளை

c)

வலை

d)

மலை

9.

கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள்

a)

சந்திரன்

b)

சூரியன்

c)

விண்மீன்

d)

நெற்கதிர்

10.

பொருந்தாத இணை எது?

a)

பேருந்து -சாலை

b)

விமானம் - வானம்

c)

ஓடம் - ஆறு

d)

கப்பல் -குளம்