wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நேர்மை

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஆசிரியர் : அனைவரும் பாடம் செய்து விட்டீர்களா?

மாணவர்கள் : செய்து விட்டோம்.


ஆசிரியரின் மனநிலை என்ன?

a)

மகிழ்ச்சி

b)

கவலை

c)

பயம்

2.

கமலா : என் பென்சிலைப் பார்த்தாயா, கண்மணி?

கண்மணி : இதோ இருக்கிறது. அனுமதியின்றி எடுத்தமைக்கு மன்னிக்கவும்.


தோழியின் மனநிலை என்ன?

a)

மகிழ்ச்சி

b)

வருத்தம்

c)

வேதனை

3.

ஆசிரியர் : இது உன் பெற்றோரின் கையொப்பமா?

மாணவன் : ஆம். இது என் பெற்றோரின் கையொப்பம்தான்.


மாணவனின் மனநிலை என்ன?

a)

உற்சாகம்

b)

பயம்

c)

இன்பம்

4.

ஆசிரியர் : ஏன் விளையாட்டுப் பொருள்களை எடுத்து வைக்கவில்லை?

மாணவன் : அவசரத்தில் இவ்வாறு செய்து விட்டோம். மன்னிக்கவும், ஐயா.


ஆசிரியரின் மனநிலை என்ன?

a)

கவலை

b)

பயம்

c)

பெருமிதம்

5.

கார்த்திகேயன், கீழே கண்டெடுத்த பணத்தைப் பொறுப்பாசிரியரிடம் கொடுக்கிறான்.


ஆசிரியரின் மனநிலை என்ன?

a)

பெறுமிதம்

b)

கவலை

c)

பயம்

6.

பள்ளிக்குத் தாமதமாக வந்த குமரன், கட்டொழுங்கு ஆசிரியரைக் கண்டதும் தூணுக்குப் பின்னால் மறைந்து நின்றான்.


குமரனின் மனநிலை என்ன?

a)

பயம்

b)

பெறுமிதம்

c)

மகிழ்ச்சி