Worksheetsபட்டறையின் விதிமுறைகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பட்டறையில் இரப்பர் காலணியைப் பயன்படுத்த வேண்டும்.
a)
சரி
b)
தவறு
2.
மாணவர்கள் பட்டறையில் மேல் அங்கி அணியக் கூடாது.
a)
சரி
b)
தவறு
3.
முழுக்கை அணிந்திருக்கும் மாணவர்கள் சட்டையின் கைப் பாகத்தை மடித்து விட வேண்டும்.
a)
சரி
b)
தவறு
4.
நீண்ட தலைமுடியுள்ள மாணவிகள் அதனை அப்படியே விட்டு விட வேண்டும்.
a)
சரி
b)
தவறு
5.
கழுத்துப் பட்டை அகற்றப்பட்டோ சீறுடைக்குள் மறைக்கப்பட்டோ இருக்க வேண்டும்.
a)
சரி
b)
தவறு
6.
பட்டறைக்குள் ஆசிரியரின் அனுமதியுடன் நுழைய வேண்டும்.
a)
சரி
b)
தவறு
7.
பட்டறையிலுள்ள கைப்பொறிக் கருவிகளையும் பொருள்களையும் கவனமின்றி பயன்படுத்த வேண்டும்.
a)
சரி
b)
தவறு
8.
பட்டறையிலுள்ள கருவிகளையும் பொருள்களையும் அவற்றின் பயனை அறிந்து பயன்படுத்தியப்பின் முறையாக வைக்க வேண்டும்.
a)
சரி
b)
தவறு
9.
பொருள்களை அளவின்றி பயன்படுத்தி விரயம் ஆக்கலாம்.
a)
சரி
b)
தவறு
10.
எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள், இரசாயனங்கள் போன்றவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும்.
a)
சரி
b)
தவறு
100 %
