wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Quiz

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தோகைநிலை தோடர்களில் எத்தனை வகைகள் உள்ளன?

a)

2

b)

4

c)

கடவுளுக்கு தெரியும்

d)

6

2.

‘செம்மரம்’ என்னும் சொல் …………….. த்தொகை.

a)

வினை

b)

பண்பு

c)

அன்மொழி

d)

உம்மை

3.

காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வருவது

a)

வேற்றுமைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

வினைத்தொகை

d)

உவமைத்தொகை

e)

உனக்கு தெரியுமா

4.

வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய உருபுகள் அல்லாத வேறு சொற்கள் மறைந்து வருவது.

a)

உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை

b)

அன்மொழித்தொகை

c)

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

d)

எதுவுமில்லை

5.

காலம் கரந்த பெயரெச்சம் _________

a)

பண்புத்தொகை

b)

வினைத்தொகை

c)

உம்மைத்தொகை

d)

அன்மொழித்தொகை

6.

பால் குடம் - ________வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

a)

இரண்டாம்

b)

மூன்றாம்

c)

நான்காம்

d)

ஐந்தாம்

7.

மற்றுப் பிற (மற்று + பிற) – இதில் ‘மற்று’ என்னும் ________சொல் வெளிப்படையாக வந்துள்ளதால்

a)

உரிச்சொல்

b)

இடைச்சொல்