Free Printable Worksheets
Font size
More settings
ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது ___________
வார்த்தை
சொல்
சொற்றோடர்
தொக்கி வருதால் என்பதன் பொருள்
சேர்ந்து வருதல்
இணைந்து வருதல்
மறைந்து வருதல்
இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு ஆகியவற்றின் உருபுகள் மறைந்து வருவது _____________ எனப்படும்
தொகைநிலைத்தொடர்
தொகாநிலைத்தொடர்
வாக்கியம்
தொகைநிலைத்தொடர் ____________ வகைப்படும்
ஆறு
ஐந்து
ஏழு
மதுரை சென்றான் - என்பதில் மறைந்து வருகின்ற - வேற்றுமை உருபு
மதுரைக்கு - கு - நான்காம்
மூன்றாம்
இரண்டாம்
View all
8 questions
எச்சம் - வகுப்பு 8
Worksheet
•
8th Grade
5 questions
8th tamil
6th - 12th Grade
TAMIL GRAMMAR
Grade 11
8th - 11th Grade
10 questions
11.09.2020 Tamil Grade 8
Tamil
வினைமுற்று
VIII Tha-Qiz21i