Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8- Tamil

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது___

a)

எழுவாய்

b)

வேற்றுமை

c)

செயப்படுபொருள்

2.

எட்டாம் வேற்றுமை __வேற்றுமை என்று அழைக்கப்படுகிறது.

a)

விளி

b)

எழுவாய்

c)

பயனிலை

3.

உடனிகழ்ச்சிப் பொருள் __வேற்றுமையில் வரும்.

a)

மூன்றாம்

b)

ஐந்தாம்

c)

நான்காம்

4.

'அறத்தான் வருவதே இன்பம்'இத்தொடரில் __வேற்றுமை பயின்று வந்துள்ளது.

a)

மூன்றாம்

b)

ஏழாம்

c)

நான்காம்

5.

மலர் பானையை வனைந்தாள் ___பொருளைக் குறிக்கிறது.

a)

ஆக்கல்

b)

அழித்தல்

c)

கொடை

6.

காட்டிலிருந்து வந்த ___கரும்பைத் தின்றன.

a)

வேழங்கள்

b)

முகில்கள்

c)

வேய்கள்

7.

'கனகச்சுனை' பிரித்து எழுதக் கிடைப்பது_

a)

கனகச்+சுனை

b)

கனகம் +சுனை

c)

கனக +சுனை

8.

'முழவு +அதிர 'எனும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

முழவுதிர

b)

முழவதிர

c)

முழவுத்திரை

9.

வேற்றுமை வகை__

a)

8

b)

6

c)

7

10.

இரண்டாம் வேற்றுமை உருபு__

a)

ஐ

b)

ஆல்

c)

கு

11.

தேவாரத்தைத் தொகுத்தவர்___

a)

நம்பியாண்டார் நம்பி

b)

திருநாவுக்கரசர்

c)

சுந்தரர்

12.

திருக்கேதாரம் என்னும் தலைப்பில் அமைந்த கவிதைப்பேழை பாடலை இயற்றியவர்___

a)

சுந்தரர்

b)

நம்பியாண்டார் நம்பி

c)

சேக்கிழார்

13.

பதிகம் என்பது ___பாடல்களைக் கொண்டது.

a)

10

b)

13

c)

5

14.

'நம்பியாரூரர், தம்பிரான் தோழன்' என்று அழைக்கப்பட்டவர்.

a)

சுந்தரர்

b)

திருநாவுக்கரசர்

c)

மாணிக்கவாசகர்

15.

'புகை மனிதனுக்குப் பகை' இடம்பெறும் நான்காம் வேற்றுமை பொருள்___

a)

தகுதி

b)

நட்பு

c)

பகை

Similar Resources on Wayground