Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சரியான ல ள ழ கர சொற்களைத் தெர்ந்தெடு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மீனவன் _________ வீசி மீன் பிடித்தான்

a)

வளை

b)

வலை

c)

வழை

2.

மாலை நேரத்தில் என் தந்தை திடலில் ____________

a)

உளாவினார்

b)

உலாவினார்

c)

உழாவினார்

3.

யானை மிகவும் _______________ வாய்ந்த பிராணி

a)

பலம்

b)

பளம்

c)

பழம்

4.

சூரிய ________ தாவரங்கள் உணவு தயாரிக்க மிகவும் உதவும்

a)

ஒலி

b)

ஒளி

c)

ஒழி

5.

கரும்புச்சாற்றிலிருந்து __________________ தயாரிக்கிறார்கள்.

a)

வெல்லம்

b)

வெள்ளம்

c)

வெழ்ழம்

6.

பள்ளிக்குச் செல்லும் _________ யில் ஒரு விபத்தைக் கண்டேன்

a)

வலி

b)

வளி

c)

வழி

7.

அந்த __________________ வயலில் இறங்கி நெல் பயிரிட்டார்

a)

உலவர்

b)

உழவர்

c)

உளவர்

8.

மலேசிய நாடு நீர் ________ நிறந்த நாடு

a)

வழம்

b)

வலம்

c)

வளம்

9.

என் தாய் சமைத்த மீன் _________ மிகவும் ருசியாக இருந்தது

a)

குளம்பு

b)

குலம்பு

c)

குழம்பு

10.

சாலையில் இருந்த பெரிய ________யில் அந்த வாகனத்தின் சக்கரம் மாட்டியது

a)

குளி

b)

குழி

c)

குளி