wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முயல் 🐰 அரசன்

Total questions: 8

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பல்லாண்டு- பிரித்து எழுதுக

a)

பல்+லாண்டு

b)

பல்+ஆண்டு

c)

பல+ஆண்டு

d)

பல+யாண்டு

2.

இப்போது+எல்லாம்-சேர்த்து எழுதுக

a)

இப்போதெல்லாம்

b)

இப்போது ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌எல்லாம்

c)

இப்போல்லாம்

d)

இப்போ யெல்லாம்

3.

மகிழ்ச்சி ×

(a)  

4.

புதிய ×

(a)  

5.

வந்து+இருந்தது - சேர்த்து எழுதினால்

a)

வந்துஇருந்தது

b)

வந்தி இருந்தது

c)

வந்திருந்தது

d)

வந்தியிருந்தது

6.

புலி 🐯 முயலின் மூதாதையரைக் கொன்று தின்றுவிட்டது‌- சரியா/தவறா?

(a)  

7.

முயல் 🐰 புலிக்குக் கரும்பு கொடுத்தது - சரியா/தவறா

(a)  

8.

முயல் 🐰 புலியைக் காட்டிலிருந்து ஆட்சி செய்ய வேண்டும் எனக் கூறியது - சரியா/தவறா

(a)