NEW
Font size
Worksheetsகடிதம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் எழுதுக.
Total questions: 6
Worksheet time: 3mins
இக்கடிதத்தை அனுப்பியவர் யார்?
இக்கடிதத்தை அனுப்பியவர் பு.சாருலதா ஆகும்.
இக்கடிதத்தை அனுப்பியவர் பு.சாருனிஷா ஆகும்.
இக்கடிதத்தை அனுப்பியவர் தலைமை நிர்வாகி ஆகும்.
இக்கடிதத்தை அனுப்பியவர் உண்மையுள்ள பணியாளர் ஆகும்.
இக்கடிதத்தின் பெறுநர் யார்?
தலைமை நிர்வாகி இக்கடிதத்தின் பெறுநர் ஆவார்.
நெகிரி செம்பிலான் தலைமை நிர்வாகி இக்கடிதத்தின் பெறுநர் ஆவார்.
பு. சாருனிஷா இக்கடிதத்தின் பெறுநர் ஆவார்.
செனவாங்கில் அமைந்துள்ள சம் சுங் தொழிற்சாலை தலைமை நிர்வாகி இக்கடிதத்தின் பெறுநர் ஆவார்.
இக்கடிதம் எப்பொழுது எழுதப்பட்டது?
இக்கடிதம் 26 ஆம் திகதி எழுதப்பட்டது.
இக்கடிதம் 26 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு எழுதப்பட்டது.
இக்கடிதம் ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு எழுதப்பட்டது.
இக்கடிதம் 26 ஆம் திகதி ஜூலை மாதம் 2016 ஆம் ஆண்டு எழுதப்பட்டது.
கடிதம் அனுப்புநர் எத்தனை நாள்களுக்கு விடுப்புக் கேட்கிறார்?
கடிதம் அனுப்புநர் மூன்று நாள்களுக்கு விடுப்புக் கேட்கிறார்.
கடிதம் அனுப்புநர் ஐந்து நாள்களுக்கு விடுப்புக் கேட்கிறார்.
கடிதம் அனுப்புநர் ஒரு நாள் விடுப்புக் கேட்கிறார்.
கடிதம் அனுப்புநர் பத்து நாள்களுக்கு விடுப்புக் கேட்கிறார்.
இக்கடிதம் ஏன் எழுதப்பட்டது?
ஐந்து நாட்கள் பணி விடுப்பு கோரி இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.
பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதி கோரி இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இளங்கலைப் பட்டம் பெற போவதைக் கூற இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.
சாருனிஷா அண்ணனின் பட்டமளிப்பு விழா எங்கு நடைபெறுகிறது?
சாருனிஷா அண்ணனின் பட்டமளிப்பு விழா சிரம்பான் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
சாருனிஷா அண்ணனின் பட்டமளிப்பு விழா நெகிரி செம்பிலான் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
சாருனிஷா அண்ணனின் பட்டமளிப்பு விழா சரவாக் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
சாருனிஷா அண்ணனின் பட்டமளிப்பு விழா மலேசியா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
