Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கருத்துணர்க் கேள்விக்குப் பதிலளிக்கவும்.பாடநூல் பக்கம் 107

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இக்கடிதம் யாருக்கு எழுதப்பட்டது?

a)

மாமா

b)

அத்தை

c)

பாட்டி

2.

தமிழ்மாறன் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் ?

a)

சிலாங்கூர்

b)

கிளந்தான்

c)

ஜொகூர்

3.

தமிழ்மாறனின் தங்கையின் பெயர் என்ன ?

a)

மதிமொழி

b)

கனிமொழி

c)

அருள்மொழி

4.

அருள்மொழி எதனை விரும்பி உண்ணுவாள் ?

a)

தோசை, இட்லி

b)

நொறுக்குத் தீனி, துரித உணவு

c)

பழங்கள்

5.

மருத்துவர் குறைந்தது ஒரு மணி நேரம் என்ன செய்ய வேண்டும் என்று கூறினார் ?

a)

உறங்க வேண்டும்

b)

தொலைக்காட்சி பார்ப்பது

c)

உடற்பயிற்சி செய்வது