Font size
Worksheetsபட்டறை விதிமுறைகள்
Total questions: 10
Worksheet time: 5mins
வாழ்வியல் அறையில் காலணிகளை அணிந்து கொண்டு போகலாம்.
போகலாம்
போகக்கூடாது
பட்டறையைப் பயன்படுத்திய பின்னர் கைகளைச் ______________ கொண்டு தூய்மையாக க் கழுவ வேண்டும்.
இரப்பர்
சவர்க்காரம்
குப்பை
பட்டறையில் விளையாட்டுத்தனமாக இருக்க வேண்டும்.
சரி
தவறு
நீண்ட தலைமுடியுள்ள மாணவிகள் அதனை முடிந்து __________ கொள்ள வேண்டும்.
எடுத்து
கழுவிக்
கட்டிக்
பட்டறைக்குள் புத்தகப்பைகளை எடுத்து செல்லலாம்.
சரி
தவறு
பட்டறை எந்நேரமும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய __________________.
வேண்டும்.
வேண்டாம்
பட்டறை காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருப்பதற்குப் பட்டறையின் ________, _______ திறந்து வைக்க வேண்டும்.
சன்னல்களையும்
சுவர்களையும்
கதவுகளையும்
பட்டறையைத் தூய்மைப்படுத்திய பின்னரே அங்கிருந்து _____________ வேண்டும்.
வெளியே செல்ல
திறந்து வைக்க
எடுத்து செல்ல
மின்விளக்கு மற்றும் விசிறிகளை முடக்காமல் அறையை விட்டு செல்லலாம்.
சரி
தவறு
பட்டறையில் வேலை செய்யும்போது மேல் ______ அணிந்திருக்க வேண்டும்.
எங்கி
அங்கி
ஒங்கி
