wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பண்படுத்தும் பழமொழிகள்

Total questions: 7

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1. பல்லாண்டு - பிரித்து எழுதுக

a)

பல்+லாண்டு

b)

பல்+ஆண்டு

c)

பல+ஆண்டு

d)

பல+யாண்டு

2.

பேசி+இருந்தால் - சேர்த்து எழுதினால்

a)

பேசியிருந்தால்

b)

பேசியிரு

c)

பேசிஇருந்தால்

d)

பேசவிருந்தால்

3.

மகிழ்ச்சி×

(a)  

4.

புதிய×

(a)  

5.

முயல் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌புலிக்குக் கரும்பு கொடுத்தது - சரியா,தவறா சுட்டுக

(a)  

6.

புலி 🐅, முயலின் மூதாதையரைக் கொன்று நின்றுவிட்டது.

(a)  

7.

செயலாக்கம் - பிரித்து எழுதுக

a)

செய+லாக்கம்

b)

செயல்+ஆக்கம்

c)

செயலா+ஆக்கம்

d)

செயல்+லாக்கம்