NEW
Font size
S
M
L
XL
Worksheetsரகர, றகர சொற்கள் ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ரகர, றகர சொல்லுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.
அறம்
a)
தருமம்
b)
ஒரு கருவி
2.
ரகர, றகர சொல்லுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.
அறை
a)
பாதி
b)
வீட்டின் பகுதி
3.
ரகர, றகர சொல்லுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.
இரக்கம்
a)
சரிவு
b)
கருணை
4.

இறை
a)
தீனி
b)
கடவுள்
5.
ரகர, றகர சொல்லுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.
எரி
a)
வீசுதல்
b)
தீ
6.
ரகர, றகர சொல்லுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.
பரவை
a)
உயிரினம்
b)
கடல்
7.
ரகர, றகர சொல்லுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.
அரம்
a)
கருவி
b)
தர்மம்
8.
ரகர, றகர சொல்லுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.
இரக்கம்
a)
கருணை
b)
சரிவு
9.
ரகர, றகர சொல்லுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.
ஏரி
a)
மேலே ஏறுதல்
b)
நீர்நிலை
10.
ரகர, றகர சொல்லுக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.
கரி
a)
யானை
b)
குழம்பு
Reset