Worksheetsமரபுத்தொடர்-ஆண்டு 4
Total questions: 6
Worksheet time: 3mins
இன்று படித்த மரபுத்தொடர் என்ன?
கரிப் பூசுதல்
கண்ணும் கருத்துமாய்
கங்கணம் கட்டுதல்
கிள்ளுக் கீரை
'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது ?
உறுதி பூணுதல்
ஏமாற்றித் தப்புதல்
முழுக் கவனத்துடன்
அற்பமான ஒருவர்
கீழ்க்காணும் மரபுத்தொடருக்கான பொருள்களைக் கண்டறிக.
- கடுக்காய் கொடுத்தல்
உறுதி பூணுதல்
கம்பி நீட்டுதல்
கரி பூசுதல்
ஏமாற்றித் தப்புதல்
கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.
குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.
பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.
முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்.
'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடரை உணர்த்தாத வாக்கியத்தைத் தெரிவுசெய்க
சிவா தேர்வில் முழுத்தேர்ச்சி பெற வேண்டும் என்று கங்கணம் கட்டி விடாமுயற்சியோடு செயல்பட்டான்.
முகிலன் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ளாமல் இருந்தான்.
அரசன் பூப்பந்து வீரராக வேண்டும் என்று கங்கணம் கட்டி தன்னம்பிக்கை கொண்டு பயிற்சிகளை மேற்கண்டான்.
கங்கணம்
காட்டுதல்
கட்டுதல்
