Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இடைச்சொற்கள் ஆண்டு 4

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.
அவன் பள்ளிக்கு வரவில்லை. ........................................... அன்று அவன் பள்ளிப்பாடங்களைத்  தவறவிட்டான்.
a)
ஏனெனில்
b)
ஆகவே
c)
எனவே
d)
ஆனால்
2.
பழங்கள் ஊட்டச்சத்து  நிறைந்தவை. ....................................  அவற்றை நாம் தினமும் உண்ணுதல் உடலுக்கு நல்லது.
a)
ஏனெனில்
b)
எனவே
c)
ஆகவே
d)
ஆனால்
3.
அமிர்தம் சோதனையில் சிறப்புத் தேர்ச்சிபெற வேண்டும் என்று எண்ணினாள்..................................  இரவு பகலாகப்   படிக்க ஆரம்பித்தாள்
a)
எனவே
b)
ஆனால்
c)
ஆகவே
d)
ஏனெனில்
4.
மலேசியா பல இன மக்களைக் கொண்ட நாடு. ...................................  நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
a)
ஆகவே
b)
எனவே
c)
ஏனெனில்
d)
ஆனால்
5.
யுவன் சிறந்த பாடகன் ஆக வேண்டும் என்று விரும்பினான். ...........................  அவன் சங்கீதம் கற்றுக்கொண்டான். 
a)
எனவே
b)
ஆகவே
c)
ஆனால்
d)
ஏனெனில்
6.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். .........................  நாம் அனைவரும் நோய்க்கு இடம் கொடுக்கக்கூடாது. 
a)
ஆனால்
b)
ஏனெனில்
c)
எனவே
d)
ஆகவே
7.

சர்வதாரணி சோதனையில் சிறப்புத் தேர்ச்சிபெற வேண்டும் என்று எண்ணினாள்.______________ இரவு பகலாகப் படிக்க ஆரம்பித்தாள்.

a)

எனவே

b)

ஏனென்றால்

c)

ஆகவே

d)

ஆகையால்

8.

காந்திமதிக்குப் பிடித்த பாடம் கணிதம் ஆகும்.___________மீனாட்சிக்குப் பிடித்த பாடம் அறிவியல் ஆகும்.

a)

ஆகவே

b)

எனவே

c)

ஆனால்

d)

ஏனெனில்

9.

நாம் கண்ட இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. __________ நோய் எளிதில் பரவும்.

a)

ஆகவே

b)

எனவே

c)

ஆனால்

d)

ஏனெனில்

10.

அந்தப் பெரியவர் ஏழைகளுக்கு உதவுவார். ____________ அவர் நல்மனம் படைத்தவர்.

a)

ஆகவே

b)

ஏனெனில்

c)

ஆனால்

d)

ஆகையால்

11.

பெரியவர்கள் நமக்கு வழிகாட்டி ஆவார்கள்.___________, அவர்கள் சொற்படி கேட்டு நடக்க வேண்டும்.

a)

ஆகவே

b)

ஏனெனில்

c)

ஆனால்

d)

ஆகையால்

12.

மதிவாணன் பெரும் பணக்காரர்.________________, ஏழைகளிடம் சிறிதும் இரக்கம் காட்டமாட்டார்.

a)

ஆகவே

b)

ஏனெனில்

c)

ஆனால்

13.

மாணவர்கள் குமரனைப் பாராட்டினர். ________________, அவன் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வென்றுள்ளான்.

a)

ஏனெனில்

b)

ஆனால்

c)

ஆகவே

d)

எனவே

14.

வெகு தூரம் ஓடியதால் நளினிக்குத் தாகம் ஏற்பட்டது. ______________, அவள் குளிர்பானம் அருந்தினாள்.

a)

ஏனெனில்

b)

ஆகவே

c)

எனினும்

d)

ஆனால்

15.

மாணவர்கள் நாளிதழ் வாசித்தல் அவசியம். _______________, அஃது அவர்களின் பொது அறிவை வளர்க்கும்.

a)

ஏனெனில்

b)

எனவே

c)

ஆகவே