Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil worksheet

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

குறில் எழுத்துக்கள் எத்தனை ?

a)

8

b)

5

c)

7

d)

3

2.

நெடிலை குறிலாக மாற்றுக 'பானை '

a)

யானை

b)

ஆணை

c)

பனை

d)

வனம்

3.

தமிழ் மாதங்கள் எத்தனை?

a)

7

b)

15

c)

12

d)

10

4.

ஒருமை சொற்களை தேர்ந்துஎடுக்க

a)

பழம்

b)

கற்கள்

c)

மரங்கள்

d)

கடல்கள்

5.

வாரத்தில் மூன்றாம் நாள் எது ?

a)

சனிக்கிழமை

b)

புதன்கிழமை

c)

வியாழக்கிழமை

d)

செவ்வாய்க்கிழமை

6.

நெடில் எழுத்துக்கள் எத்தனை

a)

8

b)

7

c)

6

d)

9

7.

தமிழ் மாதங்களில் ஐந்தாம் மாதம் எது?

a)

ஆவணி

b)

ஐப்பசி

c)

ஆனி

d)

புரட்டாசி

8.

விடுபட்ட எழுத்தை நிரப்புக கார்த்_கை

a)

சா

b)

ர்

c)

தி

d)

ஆ

9.

தை மாதத்தின் அடுத்த மாதம் எது?

a)

கார்த்திகை

b)

மாசி

c)

பங்குனி

d)

மார்கழி

10.

'கரம்' என்ற சொல்லுக்கு பன்மை எது

a)

காரங்கள்

b)

கரங்கள்

c)

வாரங்கள்

d)

மரங்கள்

11.

ர்+ஏ =

a)

நா

b)

ரே

c)

து

d)

கீ

12.

ழ்+_=ழி

a)

எ

b)

உ

c)

ஔ

d)

இ

13.

ல என்ற எழுத்தை உச்சரிக்கும் முறை எது?

a)

முன்பு

b)

நடுவில்

c)

பின் சுழலும்

14.

ற என்ற எழுத்திற்கு சரியான வார்த்தை எது?

a)

வளர்ச்சி

b)

பறவை

c)

உழவர்

d)

மலர்

15.

பாட்டி______நம் வீட்டிற்கு வந்தார் ?

a)

எங்கு

b)

நான்

c)

எப்பொழுது

d)

தான்