NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் மொழி
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அம்மா பறவைகளுக்கு ------- போட்டார்
a)
இரை
b)
இறை
c)
பூக்கள்
d)
மீன்
2.
திரு இராமன் ஏழைகளுக்கு ---------- செய்தார்
a)
உணவு
b)
அறம்
c)
வேலைகள்
d)
துன்பங்கள்
3.
மன்னன் -------------- சவாரி மேற்கொண்டான்
a)
புலி
b)
பரி
c)
சிங்கம்
d)
மிருகம்
4.
அக்காள் தலையணைக்க -----------போட்டார்
a)
உரை
b)
கரை
c)
கறை
d)
உறை
5.
தமிழ் + அரசி
a)
தமிழரசி
b)
தமிழ்அரசி
c)
தமிழில் அரசி
d)
தமிஜிரசி
6.
பின்வரும் சொல்லில் எது சரியாக எழுதப்பட்டுள்ளது?
a)
தென்ரல்
b)
கன்னாடி
c)
பொருளகம்
d)
பனிக்கூல்
7.
இதில் எது குற்றெழுத்து?
a)
ki
b)
கோ
c)
கூ
d)
கீ
8.
தற்பொழுது சாலையில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து..................
a)
செல்வார்கள்
b)
செல்கின்றன
c)
செல்லும்
d)
செல்கிறது
9.
கீழ்காண்பனவவ்றுள் எது தொழிற்பெயர் அல்ல?
a)
ஆசிரியர்
b)
நீந்துதல்
c)
முடைதல்
d)
கற்பித்தல்
10.
நேற்று பல இடங்களில் கனத்த மழை ................
a)
பெய்யும்
b)
பெய்ததால்
c)
பெய்கின்றன
d)
பெய்தது
Reset
