Worksheetsகாற்புள்ளி
Total questions: 6
Worksheet time: 3mins
இவற்றுள் எது காற்புள்ளியின் வடிவத்தைக் குறிக்கிறது?
.
,
'
?
சரியான விடையைத் தெரிவு செய்க.
அம்மா கடைக்குச் சென்று மீன், கோழி, முட்டை, ஆகியவற்றை வாங்கினார்.
அம்மா கடைக்குச் சென்று, மீன், கோழி, முட்டை, ஆகியவற்றை வாங்கினார்.
அம்மா கடைக்குச் சென்று மீன், கோழி, முட்டை ஆகியவற்றை வாங்கினார்.
அம்மா கடைக்குச் சென்று, மீன், கோழி, முட்டை ஆகியவற்றை வாங்கினார்.
இடைச்சொற்களுக்குப் பின் காற்புள்ளி இட வேண்டாம்.
சரி
தவறு
சரியாகக் காற்புள்ளி இடப்பட்ட வாக்கியம் எது?
சிங்கம் மான், மாடு, குதிரை, ஆகிய மிருகங்களை வேட்டையாடியது.
''நானும் திடலுக்கு வருகிறேன்'' என்றான், சிவா தன் அண்ணனிடம்
விமலா நூலகம் சென்று, புத்தகம் வாசித்தாள்
குமரன் நேற்று பள்ளிக்கு வரவில்லை. ஏனெனில், அவனுக்குக் காய்ச்சல்
இவற்றுள் எது தவறான விடை?
விளிச் சொற்களுக்குப் பின் காற்புள்ளி இட வேண்டும்.
பெயர்ச் சொற்களுக்குப் பின் காற்புள்ளி இட வேண்டும்.
இடைச்சொற்களுக்குப் பின் காற்புள்ளி இட வேண்டும்.
அடுக்குச் செற்களுக்குப் பின் காற்புள்ளி இட வேண்டும்.
சுகந்தி ''அப்பா தம்பி கீழே விழுந்துவிட்டான்'', என்று தன் தந்தையிடம் கூறினாள்.
சரி
தவறு
