WorksheetsLanguage Art (ulaganeethi)
Total questions: 6
Worksheet time: 6mins
எது படம் உணர்த்தும் உலகநீதி?
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
போகாத விடந்தினிலே போக வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
நம்மை ஈன்ற தாயை வாழ்நாள் முழுதும் மறக்கக்கூடாது.
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
மாதாவை என்றும் மறக்க வேண்டாம்
தாயை யொருநாளும் மறக்க வேண்டாம்
எது படத்திற்கு ஏற்ற உலகநீதி?
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் தெரிய வேண்டாம்
ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றிக் குறைகளைக் கூறித் திரிதல் கூடாது.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
வஞ்சசைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்.
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
'ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்' எனும் உலகநீதியின் பொருள் என்ன?
யாரைப் பற்றியும் குறைகள் கூறக்கூடாது.
யாரைப் பற்றியும் உயர்வாகக் கூறக்கூடாது.
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
