Font size
Worksheetslanguage art
Total questions: 10
Worksheet time: 5mins
கொழுந்து விட்டு எரிதல்
தகதக
நறநற
மளமள
ஆற்றில் நீர் ____________ என ஓடியது.
கிலுகிலு
குடுகுடு
சலசல
அப்பா கோபத்தில் பற்களை _____________ எனக் கடித்தார்.
நறநற
கலகல
திருதிரு
குழந்தை காலில் இருந்த கொலுசு ________________ என ஒலி எழுப்பியது.
தரதர
கிலுகிலு
தகதக
திருமதி யாமுனா வேலைக்குச் செல்லும் முன் வீட்டு வேலைகளை ___________________ எனச் சுத்தம் செய்தார்.
மளமள
குடுகுடு
தகதக
எது தகதக எனும் இரட்டைக்கிளவியின் பொருளை உணர்த்தும் வாக்கியம்?
காய்ந்த இலைகள் தகதக எனத் தீப்பற்றி எரிந்தது.
அம்மா வாங்கிய வெள்ளித் தட்டுகள் தகதக என மின்னியது.
மாலையில் சூரியன் தகதக என மின்னியது.
தாயைக் கண்டதும் தருண் ________________ என ஓடினான்.
கலகல
குடுகுடு
தகதக
எது படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவி?
நறநற
திருதிரு
கலகல
கவியழகன் புத்தகப்பையைத் ________________ என இழுத்துச் சென்றான்.
தரதர
திருதிரு
நறநற
காவல் அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்ட திருடன் ______________ என விழித்தான்.
குடுகுடு
மளமள
திருதிரு
