wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Isaiah 31-40

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

யார் தெய்வம் அல்ல?( இந்தப் பகுதியில்)

a)

அசீரியர்

b)

கல்தேயர்

c)

எகிப்தியர்

2.

பறந்து காக்கிற பட்சிகளைப் போல கர்த்தர் எதின்மேல் ஆதரவாக இருப்பார்?

a)

எகிப்து

b)

எருசலேம்

c)

நினிவே

3.

கல் மழை பெய்வது எதற்காக?

a)

பூமி நனைய

b)

காடு அழிய

c)

வெள்ளம் பெருக

4.

பதரை கர்ப்பம் தரித்து எதைப் பெறுவார்கள்?

a)

தாளடி

b)

விளைச்சல்

c)

தானியம்

5.

ஏசாயா 33 :15 வசனம் ஒரு பிரபலஸ்தரை அவர் வடித்த அடையாளத்தை நினைவுபடுத்தும் யார்?

a)

மண்டேலா

b)

தேசப்பிதா

c)

நேபுகாத்நேச்சார்

6.

அவருடைய வாய் எவைகளை சொல்லிற்று?

a)

ஓய்வு நாள்+ புத்தகம்

b)

ஓய்வு நாள்+ சடங்காச்சாரம்

c)

ஓய்வு நாள்+ தள்ளுதற் சீட்டு ஒப்புதல்

7.

பரிசுத்த வழியில் நடக்கிறவர்கள் எப்படி இருந்தாலும் திசை கேட்டு போவதில்லை?

a)

ஞானி

b)

பலவான்

c)

பேதையர்

8.

இந்தப் பகுதியில் வருகிற அசீரியா ராஜா யார்?

a)

சன் பல்லாத்து

b)

சனகெரீப்

c)

தொபியா

9.

ஏசாயா 37 ல் சமரசம் என்ற பொருளுக்கு ஒரு வார்த்தை என்ன?

a)

சமாதானம்

b)

ஒருமைப்பாடு

c)

ராஜி

10.

தெரிந்ததும் பேச வேண்டியதுமான பாஷை?

a)

யூத பாஷை

b)

சீரிய பாஷை

c)

ஒரே பாஷை

11.

எசேக்கியாவுக்கு நிருபங்களை அனுப்பின பாபிலோன் ராஜா யார்?

a)

பலாதான்

b)

மெரோதாக்

c)

பெல்ஷாத்சார்

12.

நமது தேவனுடைய வசனமோ என்றும் நிற்கும் என்று

ஏசாயாவோடு சொல்வது?

a)

வைத்தியர்

b)

செம்படவன்

c)

ஞானி

13.

எருசலேமுடன் எப்படி பேச வேண்டும்?

a)

சாபமாக

b)

கோபமாக

c)

பட்சமாக

14.

எதைப் போல செட்டைகளை அடிப்பார்கள்?

a)

புறா

b)

கழுகு

c)

மயில்

15.

எதைப் போல எலும்புகளை நொறுக்குவார்கள்?

a)

சிங்கம்

b)

கரடி

c)

புலி