WorksheetsSchool management
Total questions: 10
Worksheet time: 5mins
நிறுவகத் திட்டமிடலின் முதன்மை நோக்கம் எது?
பள்ளி ஒழுங்கைப் பேணுதல்
தேர்வுக்கான பயிற்சி
கல்வித் தரத்தை மேம்படுத்த திட்டமிட்ட செயல்கள் மேற்கொள்வது
கட்டணத்தை உயர்த்துவது
கீழ்க்காணும் எது நிறுவகத் திட்டமிடலின் பண்புக்கூறாக இல்லை?
உள்ளூர் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது
அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும்
பங்கேற்பு அடிப்படையிலானது
குறிக்கோளையுடையது
நிறுவகத் திட்டமிடலில் முதல் படி எது?
மதிப்பீடு
தயாரிப்பு
செயல்படுத்தல்
பட்ஜெட் ஒதுக்கீடு
நிறுவனம் வகிக்கும் முக்கியப் பங்கு என்ன?
கண்காணிப்பு மட்டும்
திட்டமிடல், செயல்படுத்தல், மதிப்பீடு
கற்பித்தல் மட்டும்
கட்டடம் கட்டுவது மட்டும்
பின்வரும் எது ஒரு முடிவெடுப்புப் பிரிவாகும்?
கல்வி மற்றும் நிதி
வழக்கமான மற்றும் மூலோபாயமான
சட்ட மற்றும் சட்டவிரோத
பொது மற்றும் தனிப்பட்ட
குழு முடிவெடுப்பு என்பது ?
முதல்வர் மட்டும் பங்கேற்பது
மாணவர்கள் மட்டும் பங்கேற்பது
பலர் சேர்ந்து முடிவெடுப்பது
தொடர்பு இல்லாமல் நடப்பது
வழக்கமான முடிவெடுப்பின் உதாரணம் எது?
பாடத்திட்ட மாற்றம்
தினசரி நேர அட்டவணை அமைத்தல்
புதிய முதல்வரை நியமித்தல்
புதிய கட்டடம் கட்டுதல்
திட்டமில்லாத முடிவெடுப்பு எப்போது ஏற்படும்?
நீண்டகாலத் திட்டத்தில்
தேவையில்லாத நேரத்தில்
எதிர்பாராத சூழ்நிலையில்
தேசியக் கொள்கைப்படி
மதிப்பீடு என்பது ?
தண்டனை வழங்குவதற்காக
ஆசிரியர்களைப் பார்வையிடுவதற்காக
செயல்படுத்திய திட்டம் வெற்றி பெற்றதா என்பதை அறிய
மாணவர் எண்ணிக்கையை குறைக்க
மூலோபாய முடிவெடுப்பு என்பது ?
குறுகிய காலத்துக்கானது
திட்டமில்லாதது
நீண்டகாலக் குறிக்கோளைக் கொண்டது
பள்ளிகளுக்குப் பொருந்தாதது
