Worksheetsகட்டளை வாக்கியம் ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 5mins
கட்டளை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
குப்பையை வீசாதே!
வணக்கம் வாருங்கள்
கட்டளை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
தயவு செய்து அமைதியாக இருங்கள்
சத்தம் போடாதே!
கட்டளை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக
வரிசையாக நில்!
இங்கே வாருங்கள்
கட்டளை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக
பூக்களைப் பறிக்காதே!
உள்ளே வாருங்கள்
கட்டளை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக
அமைதியாக இருங்கள்
பள்ளி வளாகத்தில் ஓடாதே!
கட்டளை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக
தயவு செய்து புத்தகத்தை எடு.
புல் தரையில் நடக்காதே!
கட்டளை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக
எச்சில் துப்பாதே!
உங்கள் உதவிக்கு மிக்க நன்றி
கட்டளை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக
தூர இடைவெளியைக் கடைபிடி!
தயவு செய்து முகக்கவரியை அணி
கட்டளை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக
உள்ளே வாருங்கள் ஐயா
அனுமதியின்றி உள்ளே நுழையாதே!
கட்டளை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக
எனக்கு இந்த புத்தகத்தைத் தாருங்கள்
மேசைகளை வரிசையாக அடுக்கு!
