NEW
Font size
Worksheetsஇலக்கணம் (set 2)
Total questions: 10
Worksheet time: 5mins
படத்திற்கேற்ற சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
பறந்தன
பறக்கிறது
பரவை
ஆசிரியர் பாடம் .........................
போதித்தார்
வரைந்தார்
பார்த்தார்
படத்திற்கு ஏற்ற சரியான சொல்லைத் தெரிவு செய்க.
நன்டு
நண்டு
னண்டு
படம் காட்டும் காலம் என்ன?
எதிர்காலம்
இறந்தகாலம்
நிகழ்காலம்
கொடுக்கப்பட்ட சொல்லுக்கு ஏற்ற சந்தச் சொல்லைத் தெரிவு செய்க.
பட்டு, தட்டு
வடம், கடம்
மரம், சரம்
..................... பழங்கள் சாப்பிட்டேன்.
கோடிடப்பட்ட இடத்தில் வரும் பொருத்தமான சொல்லைத் தெரிவு செய்க.
நீ
நாங்கள்
நான்
வேண்டுகோள் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
சத்தம் போடாதே!
தயவு செய்து கதவைத் திற.
ஐயோ! பாம்பு தீண்டி விட்டதே!
நீ .......................... செல்கிறாய்?
பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.
என்ன
எப்பொழுது
எங்கு
நெட்டெழுத்து கொண்ட எழுத்தில் தொடங்கும் சொல் எது?
ஒன்று
உரல்
ஐயர்
மெல்லின உயிர்மெய் எழுத்தைத் தெரிவு செய்க.
ஞ
த
ல
