NEW
Font size
S
M
L
XL
Worksheetsமரபுச் சொற்கள் ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மரக்கிளையில் அணில் ____________ தாவி ஓடுயது.
a)
குட்டி
b)
கன்று
c)
பிள்ளை
2.
என் தம்பி ஒரு முயல் _____________ வளர்த்து வருகிறான்.
a)
பிள்ளை
b)
குட்டி
c)
குஞ்சு
3.
தோட்டத்தின் கால்வாயில் தவளைக் ____________ இருந்தன.
a)
குஞ்சுகள்
b)
குட்டிகள்
c)
கன்றுகள்
4.
பசுவின் மடியில் _____________ பால் குடித்தது.
a)
பசும்பிள்ளை
b)
பசுக்குட்டி
c)
பசுங்கன்று
5.
விவசாயி தன் நிலத்தில் தென்னம் ________________ நட்டார்.
a)
குட்டி
b)
பிள்ளை
c)
கன்று
6.
மாதவன் நிலத்தில் வாழைக் _________________ நட்டான்.
a)
குஞ்சு
b)
குட்டி
c)
கன்று
7.
சிந்தியா கால்வாயில் விழுந்த நாய்க் _____________க் காப்பாற்றினாள்.
a)
பிள்ளையை
b)
குட்டியை
c)
கன்றை
8.
மணிமாறனின் கோழிக் ___________ இரை தின்றன.
a)
கன்றுகள்
b)
குட்டிகள்
c)
குஞ்சுகள்
9.
கண்ணாடிப் பேழையில் மீன் ____________ நீந்தின.
a)
பிள்ளைகள்
b)
குட்டிகள்
c)
குஞ்சுகள்
10.
கீரிப் __________ நாகமும் சண்டையிட்டுக் கொண்டன.
a)
குட்டியும்
b)
பிள்ளையும்
c)
கன்றும்
Reset
