Worksheetsசரியான சொற்றொடரை எழுது
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கண்ணன் ...................................... அணிந்தான்.
a)
வெள்ளைத் தொப்பி
b)
வட்ட மேசை
c)
மீன் வலை
d)
வாழை மரம்
2.
..................... வண்டி இழுக்கும்.
a)
பள்ளிச் சின்னம்
b)
பூ மாலை
c)
காளை மாடு
d)
மண் சட்டி
3.
சில ........................ மனிதர்களைத் தாக்கும்.
a)
சுறா மீன்கள்
b)
நாய்க்குட்டிகள்
c)
வெள்ளைப் புறா
d)
முயல் குட்டி
4.
ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் ....................... கொண்டாடப்படும்
a)
குளிர்க்காலம்
b)
ஐப்பசி மாதம்
c)
மே மாதம்
d)
ஆடி மாதம்
5.
கடலோரத்தில் .............................. உயரமாக வளர்ந்துள்ளன.
a)
மணல் வீடு
b)
கடல் ஆமைகள்
c)
தென்னை மரங்கள்
d)
சுறா மீன்கள்
6.
நாங்கள் ஒரு பெரிய .............................. வீட்டில் வசிக்கிறோம்.
a)
இரட்டை மாடி
b)
மளிகை கடை
c)
கல் வீடு
d)
பழத்தோட்ட
100 %
