Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தொகுதிப் பெயர்களை அறிவோம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வீட்டின் பின்புறத்தில் உள்ள தென்னங் ................... சிவராமன் வெட்டினார்.

a)

சீப்பு

b)

குலைகளைச்

c)

கொத்துகள்

d)

தார்

2.

சோளக் .......................சந்தைக்குக் கொண்டு சென்ற மாமா இன்னும் வீடு திரும்பவில்லை.

a)

சீப்புகளைச்

b)

குலைகளைச்

c)

கதிர்களைச்

d)

கொத்துகளைச்

3.

குரங்குகள் இரண்டு .......... வாழைப் பழங்களைத் தின்றன.

a)

குலை

b)

கொத்து

c)

கதிர்

d)

சீப்பு

4.

திரு. கோவிந்தசாமியின் பழத்தோட்டத்தில் இருபது வாழைத் ............... திருடப்பட்டன.

a)

குலை

b)

தார்கள்

c)

கொத்து

d)

கதிர்

5.

அப்பா ரம்புத்தான் ................. வாங்கி வந்தார்.

a)

கொத்துகளை

b)

தார்களை

c)

குலைகளை

d)

தண்டுகளை

6.

மரக்கொடியில் தொங்கிக் கொண்டிருந்த திராட்சைக் ............. வேளையாட்கள் பறித்தனர்.

a)

குலைகளை

b)

கொத்துகள்

c)

தார்கள்

d)

கதிர்கள்

7.

விவசாயி தன் மனைவியுடன் நெல் .............. அறுவடை செய்தார்.

a)

சீப்புகளை

b)

கொத்துகளை

c)

கதிர்களை

d)

குலைகளை

8.

திரு. குமரன் வாழைத் ...................விற்பனைக்காக ஏற்றுமதி செய்தார்.

a)

கொத்துகளை

b)

தண்டுகளை

c)

குலைளை

d)

தார்களை

9.

பூசாரி ஒரு ............. வாழைப்பழத்தைத் தட்டில் வைத்தார்.

a)

கொத்து

b)

சீப்பு

c)

கதிர்

d)

குலை

10.

கலைமகள் பூக்கடையில் மலர் .................. வாங்கி இறைவனுக்குப் படைத்தாள்.

a)

தார்களை

b)

சீப்புகளை

c)

கொத்துகளை

d)

குலைகளை