NEW
Font size
Worksheetsகண்ணன் செய்த உதவி
Total questions: 15
Worksheet time: 8mins
"கதிரவன்"-- பொருள் கூறு.
விண்மீன்
சூரியன்
சந்திரன்
நெற் கதிர்
கண்ணன் எங்கு சென்றான்?
கோவில்
பூங்கா.
பள்ளிக் கூடம்.
மருத்துவமனை
கண்ணன் பள்ளி செல்லும் வழியில் யாரைப் பார்த்தான்?
நண்பனை
உறவினரை
பெரியவரை
மாணவனை
பேருந்து எதன் மீது மோதியது?
மரத்தில்
பாலத்தில்
வேறு வாகனங்கள் மீது
கட்டிடத்தின் மீது
"108"-- வாகனம் என்பது __________.
தீயணைப்பு வாகனம்
காவலர் ஊர்தி
மருத்துவ ஊர்தி
பேருந்து
"மகிழ்ச்சியடைந்தான்"-- பிரித்து எழுதுக.
மகிழ்ச்சி+அடைந்தான்
மகிழ்ச்சி+யடைந்தான்
மகிழ்ச்சியை+ அடைந்தான்
மகிழ்ச்சியை+யடைந்தான்
"ஒலியெழுப்பி"-- பிரித்து எழுதக் கிடைப்பது.
ஒலியை+ யெழுப்பி
ஒலி+எழுப்பி
ஒலி+யெழுப்பி
ஒலியை+யெழுப்பி
ஒட்டகச் சிவிங்கி மிகவும் ______________ விலங்கு.
சிறிய
உயரமான
வலிமையான
வலிமையற்ற
யார் யார் எல்லாம் கண்ணனைப் பாராட்டினர்?
உறவினர்கள்
குடும்ப உறுப்பினர்
ஆசிரியரும், மாணவரும்
எவரும் இல்லை
காலை=
காளை=
கால்,பசு
காலை நேரம், காளை மாடு
பொழுது, இளம் பருவம்.
எதுவும் இல்லை
"நகை"=
புன்னகை
அணிகலன்
நகைத்தல்
அனைத்தும்
கண்ணன் பள்ளிக்கு __________ வந்தான்?
சரியான நேரத்தில்
தாமதமாக
விரைவாக
மெதுவாக
"திகைப்பு"=
எச்சரிக்கை
ஆச்சரியம்
சிந்தனை
ஏளனம்
ஒட்டகச் சிவிங்கி_______ தின்னும்.
பிற விலங்குகள்
இலை,தழைகள்
பூச்சி, புழுக்கள்
அனைத்தும்
பேருந்தில் காயம் அடைந்தவர்களுக்கு கண்ணன் எவ்வாறு உதவினான்?
பணம் கொடுத்தான்
உணவு கொடுத்தான்
தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தான்
எதுவும் இல்லை
