Font size
S
M
L
XL
Worksheetsஒருமை பன்மை
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
ஒருமை சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
a)
மரங்கள்
b)
பூனைகள்
c)
புத்தகம்
d)
ஆசிரியர்கள்
2.
___________ வானில் பறந்தது.
a)
பறவை
b)
பறவைகள்
3.
பன்மை சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்
a)
நகம்
b)
குரங்கு
c)
மீனவர்கள்
d)
கப்பல்
4.
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்
a)
மாணவி புத்தகம் படித்தார்கள்.
b)
குரங்கு பழம் தின்றது.
c)
நாய் வேகமாக குரைத்தன.
5.
இவற்றுள் எது பன்மை வாக்கியம்
a)
அப்பா சட்டை வாங்கினார்.
b)
மீன்கள் குளத்தில் நீந்தின.
c)
விவசாயி வயலை உழுதான்.
d)
அக்கா தீபம் ஏற்றினாள்.
6.
சரியான ஒருமைக்கு ஏற்ற பன்மையைத் தேர்ந்தெடுக்கவும்
a)
மரம் - மரம்கள்
b)
மரம் - மரங்கள்
7.
மாலதி ________________ அடுக்கி வைத்தாள்.
a)
புத்தகம்
b)
புத்தகம்களை
c)
புத்தகங்களை
Reset
