Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
குற்றம் செய்தவரின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும். இப்பொருளுக்கேற்ற பழமொழி யாது?
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
சரியான நிறுத்தற்குறியைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கல்வியில் வெற்றி பெற நன்கு முயற்சி செய் : கல்வி நம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது.
வர்த்தினி தம்பியுடன் விளையாட எண்ணினாள் ; வீட்டுப்பாடம் மிகுதியால் அதனை மறந்து போனாள்.
அம்மா கடைக்குச் சென்றார் : பொருள்களை வாங்கினார்.
தம்பி __________யில் நனைந்தான்.
மலை
மழை
மாலை
கிளியின் அலகு _______ந்திருக்கும்
வளை
வலை
லியோனா _________ ஓவியம் வரைந்தாள்.
அலகிய
அழகிய
எங்கள் வீட்டின் சமையல் _________ பெரியதாக இருக்கும்.
அரை
அறை
சிலை மேல் எழுத்துப் போல என்பதன் பொருள் __________ ஆகும்.
மிகவும் பாதுகாப்பாக
மனத்தில் அழியாமல் பதிந்திருப்பது.
புயல்+காற்று =
புயற்காற்று
புயல்காற்று
பழங்களை + பறிக்கிறான் =
பழங்களை பறிக்கிறான்.
பழங்களைப் பறிக்கிறான்.
கல்வியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நிகராவார். இப்பொருள் விளக்கும் சரியான வெற்றி வேற்கை யாது?
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.
எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்.
