wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 4 20மதிப்பெண்ஜுலை

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கத்தியின்றி இரத்தமின்றி பாடலின் ஆசிரியர்

a)

பாரதியார்

b)

வெ.இராமலிங்கம்

c)

பாரதிதாசன்

2.

எண்ணாத - இதன் பொருள்

a)

நினைக்காத

b)

கூறாத

c)

பயன்படாத

3.

கருணை- இதன் பொருள்

a)

பெயர்

b)

கோபம்

c)

அன்பு

4.

நாமக்கல் கவிஞர் பிறந்த ஊர்

a)

மோகனூர்

b)

ஈரோடு

c)

புதுவை

5.

வேதமெல்லாம் - பிரித்து எழுதுக

a)

வேத+மெல்லாம்

b)

வேதம்+ எல்லாம்

c)

வேதம் + மெல்லாம்

6.

உருவமில்லை- பிரித்து எழுதுக

a)

உருவம்+இல்லை

b)

ஊருவ+மில்லை

c)

உருவ+இல்லை

7.

வேதங்கள் எத்தனை

a)

7

b)

5

c)

4

8.

கீழ்க்கண்ட சொற்களில் பேலிண்ட்ரோம் இல்லாதது எது

a)

பாப்பா

b)

மாமா

c)

வினா

9.

உவமைக்கவிஞர்

a)

நாமக்கல் கவிஞர்

b)

சுரதா

c)

வாணிதாசன்

10.

குழந்தைக்கவிஞர்

a)

வள்ளியப்பா

b)

தாசன்

c)

ஒளவையார்

11.

பழங்கால விளையாட்டு இல்லாதது எது

a)

கில்லி

b)

பாண்டி

c)

கோ-கோ

12.

வட்டமாகக் குழி செதுக்கிய பலகையில் விளையாடும் விளையாட்டு

a)

பச்சைக்குதிரை

b)

பல்லாங்குழி

c)

நொண்டி

13.

கட்டை விரல்

a)

பொருட்களைத் தூக்க

b)

அது இது என சுட்ட

c)

உயரமானது

14.

சுண்டு விரல்

a)

உயரமானது

b)

மோதிரம் அணிவது

c)

வணக்கம் கூறுவது

15.

மி____கப்போர்

a)

ரு

b)

று

c)

16.

சி_____ம்பாட்டம்

a)

b)

c)

17.

பா_____டி

a)

ண்

b)

ன்

c)

ந்

18.

சுட்டு விரல்

a)

அது இது என சுட்டுவது

b)

மோதிரம் அணிவது

c)

வணக்கம் கூறுவது

19.

வெட்டி வெளியில் எறிந்தாலும் மீண்டும் தொடக்கத்திலிருந்து சொல்லிக் கொடுப்பது

a)

பச்சைகுதிரை

b)

பாண்டி

c)

தாயக்கட்டம்

20.

தமிழகத்தின் மாநில விளையாட்டு

a)

கபடி

b)

மட்டைப்பந்து

c)

கூடைப்பந்து